Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Black gram

    SOME RELATED SENTENCES FOR Black gram

    English SentencesTamil Meaning
    A glossary of english grammar ஆங்கில இலக்கணம் ஒரு அருஞ்சொற்பொருள்
    A grammar book, you mean? நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா?
    Can you buy me a black sari, please? தயவுசெய்து, எனக்காக ஒரு கருப்பு சீலை வாங்கமுடியுமா?
    Can you please submit your statement in black and white உனது அறிக்கையை எழுத்தின் மூலம் சமர்பிக்க முடியுமா?
    Clouds are black மேகங்கள் கருப்பு இருக்கின்றன / கருமையான மேகங்கள்
    David is studying grammar டேவிட் இலக்கணம் படிக்கிறான்
    Every laptop on this table is black மேஜையில் உள்ள அனைத்து மடிக்கணினியும் கருப்பு நிறமானவை
    Has his poem come in black & white? அவருடைய கவிதை அச்சடிக்கப்பட்டதா?
    He is the black sheep in the union சங்கத்தில் அவன் ஒரு விரும்பத்தகாத உறுப்பினர்
    I have written some English Grammar lessons நான் சில ஆங்கில இலக்கண பாடங்கள் எழுதியிருக்கிறேன்
    I remeber. I gave you some grammar exercise. நான் நினைவு கூறுகிறேன். நான் இலக்கண பாடவேலை சில கொடுத்திருந்தேன்,
    I should be able to publish an English grammar book நான் ஓர் ஆங்கில இலக்கணப் புத்தகம் வெளியிட முடியுமாகவே இருக்கும்
    It’s just over fifty grams அது வெறும் ஐம்பது கிராம் தான்
    Let’s postpone the programme நாம் திட்டத்தை ஒத்திப்போடுவோம்
    No problem. Can you recommend any other grammar book? பரவாயில்லை. நீங்கள் வேறு ஏதாவது இலக்கண புத்தகத்துக்கு சிபாரிசு செய்கின்றீர்களா?
    Of course. We have got Addone’s Real English Grammar book நிச்சயமாக. நாங்கள் அடோன் சிறந்த ஆங்கில இலக்கண புத்தகத்தினை சிபாரிசு செய்கிறோம்.
    Ox colour is white, red or black எருதின் நிறம் வெள்ளை, சிவப்பு அல்லது கருப்பு
    People are in favour of family planning programme குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள்
    Skin is black in colour தோல் கருப்பு நிறமுடையது
    The buffalo is fat and black எருமை பருத்தும் கருத்தும் இருக்கும்
    The colour of the tiger is orange with black stripes புலி கறுப்புப்பட்டைகளுடன் கூடிய கிச்சிலிவர்ணமானது
    The girls are studying grammar பெண்கள் இலக்கணம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்
    The one with the black strap? கருப்பு கலர் வார் கடிகாரம் தானே?
    The ox eats straw and gram எருது வைக்கோலும் நெல்லும் சாப்பிடுகிறது
    There is a black mole on her cheek அவளுடைய கன்னத்தில் ஒரு கறுப்பு மச்சம் இருக்கிறது
    This is a black dog இது ஒரு கருப்பு நாய்
    Well. I want a copy of it. Do you have wren and martin’s English grammar book? நல்லது. அதில் ஒரு பிரதி எனக்கு வேண்டும். ரென் & மார்டின் அவர்களின் ஆங்கில இலக்கண புத்தக இருக்கின்றதா
    When start the programme ? நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பம் ?


    comments powered by Disqus